TET தேர்வர்களுக்கு ஜாக்பாட்., அரசு பள்ளிகளில் 6,000 காலிப்பணியிடங்கள்., கல்வித்துறை அதிரடி எடுத்த முடிவு!!!!

0

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப உள்ளதாக கல்வித்துறை அண்மையில் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பில் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமன தேர்வு இல்லாமல் நேரடியாக நியமனம் வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன் அடிப்படையில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 6,000 பணியிடங்களை விரைவில் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு TET தேர்ச்சி பெற்ற பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.., இந்த பகுதியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.., தென்னக ரயில்வே அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here