படுக்கையில் படுத்தபடி மொத்தத்தையும் காட்டி பலான போஸ் கொடுத்த கனிகா – ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!

0
படுக்கையில் படுத்தபடி மொத்தத்தையும் காட்டி பலான போஸ் கொடுத்த கனிகா - ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!
படுக்கையில் படுத்தபடி மொத்தத்தையும் காட்டி பலான போஸ் கொடுத்த கனிகா - ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!

கவர்ச்சியால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கனிகா தற்போது படுக்கையறையில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கனிகா ரீசென்ட் போஸ்ட்

‘ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் கனிகா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப் திரைப்படத்தில் நடித்தார். இதற்கு பிறகு கனிகாவிற்கு தமிழ் சினிமாவில் மவுசு குறைந்துவிட்டது. கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காகவே கவர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கவர்ச்சியை காட்டியதின் மூலமாக பல மில்லியன் கணக்கில் ரசிகர்களை சம்பாரித்தார்.

இதனால் தற்போது வரை கவர்ச்சி உலகத்திலேயே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது படுக்கையறையில் மல்லாக்க படுத்தபடி முன்னழகு மொத்தத்தையும் காட்டி ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

ரசிகர்களும் அந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு வடியவிட்டு வருகின்றனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here