கரகாட்டக்காரன் பட கனகாவா இது? இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டாங்களே ? ஷாக்கான ரசிகர்கள்!!

0
கரகாட்டக்காரன் பட கனகாவா இது
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கனகா. கரகாட்டக்காரன் படத்தில் இவர் நடிப்பை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. சும்மா தருமாறு ஹிட் அடித்த இந்த ஒரு படத்தை வைத்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அப்போது இருந்து இப்பொழுதுவரை அவரின் கண்ணுக்கு மயங்காத ஆண்கள் இல்லை.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்து வந்த இவர் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்த இடமே இல்லாமல் தொலைந்து போனார். ஒரு பெண்ணாக இருந்து அனுபவிக்க கூடாத சில விஷயங்களை அனுபவித்து தற்போது சிங்க பெண்ணாக தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை கனகா லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கரகாட்டக்காரன் நடிகை கனகாவா இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here