இந்த போட்டோவில் நடிகர் சூர்யா குடும்பத்தின் முக்கிய நபர் இருக்காங்க? யாருன்னு தெரிஞ்சா அசந்து போவீங்க!!

0

நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா, குழந்தை பருவத்தில் தன் சகோதரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

வெளியான போட்டோ:

தமிழ் சினிமாவில், தவிர்க்க முடியாத ட்ரெண்டிங் ஜோடிகளாக வளம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. 90ஸ் காலத்து லவ் படங்களில் இவர்களின் ரொமான்டிக் காட்சிகள் தான் புகழின் உச்சியில் இருந்தது. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து 2D என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.

ஒரு பொண்ணுன்னு கூட பாக்காம, ரோட்ல போட்டு அடிச்சாங்க., குக் வித் கோமாளி ஷகீலா கதறல்!!

இந்த நிலையில், நடிகை ஜோதிகாவின் அக்கா நடிகை நக்மா என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது இருவரும் சேர்ந்து தங்கள் குழந்தை பருவத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வைரல் புகைப்படங்கள் இதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here