நடிகை ஐஸ்வர்யா மேனனின் நீர்வீழ்ச்சி புகைப்படம் வைரல்..!

0

நடிகை ஐஸ்வர்யா மேனன் நீர்வீழ்ச்சி அருகே படம் எடுத்துள்ள போட்டோஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா மேனன்..!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் நான் சிரித்தால் படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் அவ்வப்போது சமூக சமூக வலைதளங்களில் போடோஸ்களை வெளியிடுவது வழக்கம். அவர் தற்போது நீர்வீழ்ச்சி அருகே படம் எடுத்துள்ள போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் அதனால் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுவேன். என் முகத்தை பெரிதாக்கி உற்று நோக்கினால் என் அம்மாவை காணலாம். அம்மா என்றாலே அழகானவர் அல்லவா எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here