முக்கிய சீரியலுக்கு டாடா காட்டிய பிரபல நடிகை.., காரணம் இது தான்?? லீக்கான தகவல்!!!

0
முக்கிய சீரியலுக்கு டாடா காட்டிய பிரபல நடிகை.., காரணம் இது தான்?? லீக்கான தகவல்!!!
விஜய், சன், ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பியில் முதலிடம் பிடிப்பதற்காக ஏகப்பட்ட திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் திங்கள் முதல் சனி வரை அண்ணா என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஹீரோவாக மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார்.
அண்ணன் தங்கைகளின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒளிபரப்பாகி வரும் இத்தொடர் 200க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் வீரா என்ற கதாபாத்திரத்தில் தர்சு சுந்தரம் நடித்த வந்தார். தற்போது இவர் இந்த தொடரை விட்டு விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் இவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் சீரியலை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here