அழகுல ஓகே.., கிளாமர்ல ரொம்பவே ஓகே.., இளசுகளை இம்சைப்படுத்தும் அமலா பால்

0
ச்சை.., முரட்டு கவர்ச்சி.., இதுக்கு மேல கட்டாவே முடியாது..., திணற விடும் அமலா பால்..,
ச்சை.., முரட்டு கவர்ச்சி.., இதுக்கு மேல கட்டாவே முடியாது..., திணற விடும் அமலா பால்..,

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் அமலா பால் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அமலா பால்

தமிழில் வெளியான சிந்துசமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. அடுத்தடுத்து வற்றி படங்களை கொடுத்ததால் முன்னணி நடிகை என்ற அங்கீகாரம் விரைவாகவே கிடைத்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதற்கு காரணம் இவரது விடா முயற்சி தான். இந்நிலையில் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்தும் செய்துகொண்டார். இப்படி இப்பொழுது தற்போது படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

படங்கள் முன்பை போல அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே தான் இருக்கிறார். மேலும் கவர்ச்சியில் எக்கச்சக்க காட்டி வருகிறார். இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here