பிரபல நடிகரின் வாரிசுடன் ஜோடி சேரும் அதிதி சங்கர்., வெளியான சூப்பர் நியூஸ்., குஷியில் ரசிகர்கள்!!

0
பிரபல நடிகரின் வாரிசுடன் ஜோடி சேரும் அதிதி சங்கர்., வெளியான சூப்பர் நியூஸ்., குஷியில் ரசிகர்கள்!!
பிரபல நடிகரின் வாரிசுடன் ஜோடி சேரும் அதிதி சங்கர்., வெளியான சூப்பர் நியூஸ்., குஷியில் ரசிகர்கள்!!

கோலிவுட் திரையில் ‘விருமன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அதிதி சங்கர். தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் கடந்த 14 ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில் வசூலில் கல்லா கட்டி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இவர் நடித்த 2 படங்களுக்கும் ஹிட்டான அடுத்த நிலையில் தற்போது இவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தனது 3 ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் ஹீரோவாக அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி நடிக்கவுள்ளார். இவர் பிரபல நடிகர் முரளியின் 2 ஆவது மகன் ஆவார். மேலும் முரளியின் மூத்த மகன் அதர்வா திரையுலகில் கலக்கி வரும் நிலையில் தற்போது அவரது தம்பியும் சினிமாவிற்குள் கால் பதித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here