உடல் பூரணமாக குணமடைந்தது.., தங்கலான் ஷூட்டிங்கிற்கு தயரான சியான் விக்ரம்- வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0
உடல் பூரணமாக குணமடைந்தது.., தங்கலான் ஷூட்டிங்கிற்கு தயரான சியான் விக்ரம்- வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!
உடல் பூரணமாக குணமடைந்தது.., தங்கலான் ஷூட்டிங்கிற்கு தயரான சியான் விக்ரம்- வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு ஒரு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். அது போக மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் சூட்டிங் ஒத்திகையின் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. அதில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததால், ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அடக்கடவுளே.., ஓடிடியிலும் சோழர் படை படுத்தேவிட்டதய்யா… அமேசானிலும் வரவேற்பு கிடைக்காத சோகம் – வருத்தத்தில் PS 2 படக்குழு!!

இந்நிலையில் தற்போது விக்ரம் பூரணமாக குணம் அடைந்து தங்கலான் படப்பிடிப்புக்கு செல்ல தயாராகி விட்டார். இதனால் ஷூட்டிங் வருகிற ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும், வெறும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாக பா.ரஞ்சித் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here