தொடை அழகை கியூட்டா காட்டி கிறுகேத்தும் தர்ஷா குப்தா., பார்த்ததில் திணறி தவிக்கும் இளசுகள்!!

0
தொடை அழகை கியூட்டா காட்டி கிறுகேத்தும் தர்ஷா குப்தா., பார்த்ததில் திணறி தவிக்கும் இளசுகள்!!
தொடை அழகை கியூட்டா காட்டி கிறுகேத்தும் தர்ஷா குப்தா., பார்த்ததில் திணறி தவிக்கும் இளசுகள்!!

விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. மேலும் இவர் குக் வித் கோமாளி ஷோவில் குக்காக களமிறங்கிய இவர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் குதித்த இவர் தனது கட்டழகு மேனியை எக்கசக்க கவர்ச்சியாக காட்டி புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்ய தொடங்கினார். இதன் பிறகு தான் இவருக்கு வெள்ளித்திரையில் படவாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அந்த வகையில் தற்போது இவர் யோகிபாபுவுடன் இணைந்து ‘மெடிக்கல் மிராக்கிள்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

உடல் பூரணமாக குணமடைந்தது.., தங்கலான் ஷூட்டிங்கிற்கு தயரான சியான் விக்ரம்- வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

இப்படி பிஸியாக நடித்து வரும் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ க்ளிக்ஸ் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் புடவை அணிந்த இவர் அப்படி ஒரு கவர்ச்சி காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here