நடிகர் விக்ரமின் தற்போதைய உடல் நிலை இதுதான் – மேலாளர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
நடிகர் விக்ரமின் தற்போதைய உடல் நிலை இதுதான் - மேலாளர் வெளியிட்ட முக்கிய தகவல்!

கோலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளவர் நடிகர் விக்ரம். தற்போது இவர் கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இவருக்கு அதிகபட்ச காய்ச்சல் அடிப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது. இந்நிலையில் நடிகர் விக்ரமின் மேலாளர் சூரிய நாராயணன் இது குறித்து தெளிவு படுத்தியுள்ளார்.

அதிரடியாக வெளியான வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ – ராஷ்மிகா வெளியிட்ட முக்கிய பதிவு!!

அதாவது நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு எதுவும் இல்லை.. லேசான நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கூடிய விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என சூரிய நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here