சிங்கம் களமிறங்கிடுச்சு.., பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த்.., வெளியான புகைப்படம்

0
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்.., கதறி அழும் கட்சி தொண்டர்கள்!!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கால் பதித்து அசத்தி வந்தார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு தான் வீடு திரும்பிய இவர் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் இன்று நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரை தொண்டர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் நடிகர் விஜயகாந்த் தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா இருப்பார் என அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here