பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாரா அதிரடி திருப்பம்.., MID WEEK EVICTION ல் வெளியேற போவது யார்??

0
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பல சண்டைக் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பிக் பாஸ் இந்த வாரம் MID WEEK EVICTION உள்ளது என அறிவிக்கிறார். இதை கேட்டு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அதிர்ச்சியாகின்றன. அதன் பின் பிக் பாஸ் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் தினேஷ், அர்ச்சனா, நிக்சன், அனன்யா, கூல் சுரேஷ், விஷ்ணு ஆகியோர் உள்ளனர்.
மேலும் நாமினேஷன் செய்த நபர்களுக்கு PUZZLES போட்டியை அறிவிக்கிறார். அதன்படி உங்களில் யார் புகைப்படம் கடைசியில் நிரப்பப்படவில்லையோ அவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியே போவீர்கள் என எச்சரிக்கிறார். இதையடுத்து நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் தங்களது புகைப்படங்களை வரிசையாக அடுக்கத் தொடங்குகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here