விஜயின் ‘தளபதி 69’ படத்தை இயக்கப்போவது யார்? அட்லீயா? வினோத்தா? வெளியான முக்கிய அப்டேட்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் நடிகர் விஜய்.  தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் அவர் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.


அதாவது DVV என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் விஜயின் ‘தளபதி 69’ படத்தை அட்லி அல்லது எச் வினோத் ஆகியோரில் ஒருவர் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் எச் வினோத் தான் இயக்க போகிறார் என்று ரசிகர்களால் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு விஜய் ரூபாய். 250 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

ரயில் பயணிகள் கவனத்திற்கு., இனி வேறு நபர் டிக்கெட்டில் நீங்கள் பயணம் செய்யலாம்.,. எப்படி தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here