நம்ம தளபதி விஜய்யா இது – பீஸ்ட் படத்தில் எப்படி இருக்காருன்னு பாருங்க!!

0

நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் நேற்று வெளியிட்டார்.

தளபதி ஷூட்டிங் ஸ்பாட்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். ரசிகர்களால் செல்லமாக தளபதி என அழைக்கப்படும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் முக்கால் வாசி படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில்,இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,இந்த படம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றை இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் வெளியிட்டுள்ளார். இதுவரை இல்லாத அளவில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை நேற்று வெளியிட்டார். இதில் விஜய் டிரம்ஸ் வாசிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த புகைப்படம் விஜய் ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here