முன்னாடி மறைச்சாலும் கண்ணாடி காட்டிருச்சே ஆண்ட்ரியா… ப்பா.. சைட் அடுச்சுகிட்டே இருக்கலாம் போலயே!!

0

சங்கீதத்தின் மீது உள்ள ஆர்வத்தால் தன் சிறு வயதில் இருந்தே முறையான சங்கீதத்தை கற்றுக்கொண்டு பாடகியாக உருவெடுத்தவர் ஆண்ட்ரியா. பின்னர் தான் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் இல்லை. அதற்கு காரணமே இவர் சினிமாவில் சில காலம் பிரேக் எடுத்துக்கொண்டது தான். தற்போது பிசாசு 2 மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

மிஸ்கின் இயக்கத்தில் இப்படம் உருவாவதால் கண்டிப்பாக சஸ்பென்ஸ்க்கு பஞ்சம் இருக்காது. விட்ட இடத்தை ஆண்ட்ரியாவும் பிடிப்பார் என்றே நம்பப்படுகிறது. இந்நிலையில் கண்ணாடி முன் தன் அழகை வெளிப்படுத்தி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here