‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ கடுப்பான விஜய் சேதுபதி..!

0

நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை ரெய்டு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டதாக பரப்பப்பட்ட வதந்திகளுக்கு விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து உள்ளார்.

பிகில் 300 கோடி வசூல்..!

நடிகர் விஜயின் பிகில் படம் 300 கோடி ரூபாய் வசூலித்ததாக எழுந்த தகவலால் நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புச் செழியன், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.\

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

கடுப்பான விஜய் சேதுபதி..!

விஜய் வீட்டில் நடந்த வருமானவரித்துறை ரெய்டு மற்றும் விஜய் சேதுபதி மதம் மாறி விட்டார் போன்ற வதந்தி செய்திகளால் கடுப்பான விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ என வதந்தியுடன் தொடர்புடைய போட்டோ ஒன்றையும் பதிவிட்டு உள்ளார். தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here