‘GOAT’ படப்பிடிப்பு தளத்தில் CHILL செய்யும் நடிகர் விஜய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
'GOAT' படப்பிடிப்பு தளத்தில் CHILL செய்யும் நடிகர் விஜய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!

தென்னிந்திய சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தற்போது விஜய் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விஜய் கிளாசிக் லுக்கில் ஸ்கேட்டிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. எனவே ‘GOAT’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

CSK vs KKR 2024: படுத்தே விட்டானையா.. ட்ரெண்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here