தெறிக்கவிட போகும் GOAT படம்.., வேற லெவல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.. முழு விவரம் உள்ளே!!

0

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


இந்நிலையில் இப்படத்தை குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு முக்கிய கருத்தை கூறியுள்ளார் . அதில் GOAT படத்தின் முதல் சிங்கிள் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் அது தொடர்பான  போஸ்டர் விரைவில் தேதியுடன் வெளியிடப்படும்  என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். தற்போது இதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

ரூ.1.5 லட்சம் கட்டுனா, ரூ.66.5 லட்சம் வாங்கிக்கலாம்? அசத்தலான PPF திட்டம்., உடனே முந்துங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here