கால் முளைத்த பூவே, கட்டுடல் தீவே.,சேலையில் ஆளை மிரட்டும் சின்னத்திரை நயன் வாணி போஜன்!!

0
கால் முளைத்த பூவே, கட்டுடல் தீவே.,சேலையில் ஆளை மிரட்டும் சின்னத்திரை நயன் வாணி போஜன்!!

சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் நடிகை வாணி போஜன், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வைரல் போட்டோ :

சின்னத்திரை சீரியல்கள் மூலம், பெரிய அளவில் ரீச் ஆனவர் நடிகை வாணி போஜன். சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, ரசிகர்களால் சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதைத் தொடர்ந்து, பல படங்களில் கமிட்டாகி இருந்த இவருக்கு எதிர்பார்த்த அளவு எந்த படமும் எடுபடவில்லை. இதனைத் தொடர்ந்து, மீண்டும் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். இதன்பிறகு சமீபகாலமாக நடிகர் ஜெய்யுடன்  லிவிங் டுகெதர் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார்.
இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூட சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகை வாணி போஜன் தனது insta பக்கத்தில், சேலையுடன் ட்ரெடிஷனல் லுக்கில் இருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த போட்டோக்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.  அந்த வைரல் போட்டோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here