சினிமாவில்  மட்டுமல்ல.., அதிலும்  முழுக்க  போட்ட உதயநிதி ஸ்டாலின்.. ரெட் ஜெயன் மூவிஸ் அதிரடி முடிவு!!

0
சினிமாவில்  மட்டுமல்ல.., அதிலும்  முழுக்க  போட்ட உதயநிதி ஸ்டாலின்.. ரெட் ஜெயன் மூவிஸ் அதிரடி முடிவு!!
சினிமாவில்  மட்டுமல்ல.., அதிலும்  முழுக்க  போட்ட உதயநிதி ஸ்டாலின்.. ரெட் ஜெயன் மூவிஸ் அதிரடி முடிவு!!

உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் :

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கலக தலைவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் நேற்று நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் மாநில அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த புதன்கிழமை பதவியேற்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த அறிவிப்பை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படம் தான் அவரின் சினிமா வாழ்க்கையில் கடைசி படமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இயக்குனர் முரண் இயக்கிய கண்ணை நம்பாதே திரைப்படம் ரிலீசுக்கு வெயிட்டிங்கில் இருக்கிறது. நடிப்பு மட்டுமின்றி பல படங்களை தயாரித்து வருகிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதலிடத்தை தக்க வைக்க போவது யார்?? AUS vs SA டெஸ்ட் தொடர் அப்டேட்!!

இந்த நிலையில் அவரின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் குறித்து முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்தடுத்து வெளியாக இருக்கும் புது படங்களில் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என்ற வார்த்தைகள் வராமல் வெறும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் லோகோ மட்டும் காணப்படும் என்று அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here