‘கங்குவா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்!!

0
 ‘கங்குவா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்!!

தென்னிந்திய திரையில் தனக்கென தனி புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சூர்யா.  சமீபத்தில் இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வந்தார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடிக்கிறார். மேலும் இப்படம் 3D தொழில்நுட்பத்தில் பல கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பாகவே சூர்யாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது. அதாவது ‘கங்குவா’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை நாளை காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here