மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய  தனுஷ் பட நடிகை – வைரலாகும் கோலாகல வீடியோ!!

0
மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய  தனுஷ் பட நடிகை - வைரலாகும் கோலாகல வீடியோ!!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் ஸ்ரீ தேவி அசோக், தனது மகள் சித்தாராவின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

கோலாகல கொண்டாட்டம்:

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை உலகில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் ஸ்ரீதேவி அசோக். இவர் சன் டிவி,விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி, வாணி ராணி, கல்யாணப்பரிசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நடித்து, வெள்ளி திரையில் தனது அழுத்தமான நடிப்பை பதிவு செய்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு, சித்தாரா என பெயர் சூட்டிய இவர், மகளின் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், மகளின் முதல் பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீதேவி, மகளுக்காக  பால் வாசம் வீசும் நிலா என்னும் தலைப்பில் மியூசிக் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த பிறந்தநாள் விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here