திடீரென தன் தோற்றத்தை மொத்தமாக மாற்றிய நடிகை சோனியா அகர்வால் – புதிய லுக் பார்த்து மிரண்ட ரசிகர்கள்!!

0
திடீரென தன் தோற்றத்தை மொத்தமாக மாற்றிய நடிகை சோனியா அகர்வால் - புதிய லுக் பார்த்து மிரண்ட ரசிகர்கள்!!
திடீரென தன் தோற்றத்தை மொத்தமாக மாற்றிய நடிகை சோனியா அகர்வால் - புதிய லுக் பார்த்து மிரண்ட ரசிகர்கள்!!

கோலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த நடிகை சோனியா அகர்வால், தனது உடல் எடையை கணிசமாக குறைத்து, சோசியல் மீடியாவில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படம்:

தமிழில் 7ஜி ரெயின்போ காலனி, கோவில், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை சோனியா அகர்வால். தொடர்ந்து இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ரெட் என்ற தெலுங்கு படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வார்ட் 126, காதலை தேடி நித்யா நந்தா, Grandma உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், தனது உடல் எடையை கணிசமாக குறைத்து, புதிய லுக்கிற்கு இவர் மாறிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த, ரசிகர்கள் நம்ம சோனியா அகர்வாலா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here