இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான கவர்ச்சி., குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு உசுப்பேற்றிய தமன்னா!

0
ஆஸ்திரேலிய நாட்டில் புடவையில் வலம் வரும் தமன்னா - Stunning போட்டோக்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

தன் முதல் படத்திலேயே நெகடிவ் ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை தமன்னா. என்ன தான் வில்லியாக இவர் கேடி படத்தில் நடித்தாலும் ஹீரோயின்னை விட இவருக்கு தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் சேர்ந்தது.

அதை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே இவருக்கு ஆனந்த தாண்டவம், சிறுத்தை, பையா ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். மேலும் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். தற்போது வரை இவரின் மவுசு தென்னிந்தியாவில் குறையவில்லை. தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் தமன்னா.

இந்நிலையில், தற்போது இவர் நடித்துள்ள F3 படத்தில் இதுவரை இல்லாத படு மோசமான கவர்ச்சி உடையில் படு கிளாமரான ஆட்டம் போட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here