சிவகார்த்திகேயன் தெலுங்கு படத்திற்கு கதாநாயகி இவர் தானா?? அடேயப்பா..வேற லெவல் தான் போங்க!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள தெலுங்கு படத்திற்கு வெளிநாட்டு கதாநாயகி ஒருவரை கமிட் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வெளிநாட்டு நடிகை:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் அவருக்கு வேற லெவல் வெற்றியை பெற்று தந்தது. இதனை அடுத்து முதல் முறையாக தெலுங்கு படத்தில் நடிக்க கமிட்டானார். தெலுங்கில் வெளிவந்த காமெடி படமான ஜாதி ரத்னாலு என்ற படத்தின் இயக்குனர் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த படத்திற்கு தமன் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இந்த படத்திற்கு,நாயகியாக வெளிநாட்டு நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏனென்றால்,இந்த படத்தில் சிவகார்த்திகேயன் வெளிநாட்டு பெண் ஒருவரை காதலிப்பதால்,வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்சன் போன்றவர்களை நடிகையாக கமிட் செய்ய படக்குழு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here