ஒரு தடவை பட்டும் புத்தி வரலையா? சினிமாவுக்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்த நடிகர் சிம்பு!!

0
டி. ராஜேந்திரன் உடல்நிலை மோசம் - சிம்புவால் வந்த புது வினை! அதிர்ச்சியில் கோலிவுட் ரசிகர்கள்!!
ஒரு தடவை பட்டும் புத்தி வரலையா? சினிமாவுக்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்த நடிகர் சிம்பு!!

நடிகர் சிம்பு மாநாடு படத்திற்காக தன் உடல் எடையை கணிசமாக குறைந்திருந்த நிலையில், தற்போது பத்து தல படத்திற்காக மீண்டும் தனது உடல் எடையை கணிசமாக உயர்த்தியுள்ளார்.

மீண்டும் சிம்பு:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர், நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்காக தன் உடல் எடையை கணிசமாக குறைத்து இருந்தார். இந்த படத்தையடுத்து, வெந்து தணிந்தது காடு, பத்து தல மற்றும் மஹா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது, இவரின் அடுத்த படமான வெந்து தணிந்தது காடு ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது, பத்து தல என்ற படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்திற்காக, சிம்பு தனது உடல் எடையை மீண்டும் கணிசமாக உயர்த்தியுள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள்,  ஏற்கனவே உடல் எடையை கூட்டி, மாநாடு படத்திற்காக அதை குறைக்க மிகவும் கஷ்டப்பட்டீங்க, இப்படியிருக்கையில் தற்போது மீண்டும் பத்து தல படத்திற்காக இந்த ரிஸ்க் அவசியம் தானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here