சினிமாவுக்கு குட் பை சொன்ன நடிகர் சித்தார்த் – நல்ல கேரக்டர் கிடைக்கவில்லை என ஆதங்கம்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
சினிமாவுக்கு குட் பை சொன்ன நடிகர் சித்தார்த்
சினிமாவுக்கு குட் பை சொன்ன நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சித்தார்த் சினிமாவில் இருந்து விலகப்போவதாக திடீரென அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பரபரப்பு:

தமிழ் சினிமாவில், இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்த படத்தை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வந்தார். அண்மையில், விளையாட்டு வீராங்கனை சாய்னா நோவால் குறித்து அவதூறு பேசிய வழக்கில் சிக்கினார். இதையடுத்து இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்ததால், அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு தெரிவித்தார்.

தற்போது இவர் கைவசம் மகா சமுத்திரம், டக்கர், இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் உள்ளது. இந்த நிலையில், நடிகர் சித்தார்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு சினிமாவில் நல்ல கேரக்டர்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றதால் சினிமாவை விட்டு விலகப் போவதாக தெரிவித்துள்ளார். இவர், திடீர் பேட்டி தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here