நடிகை  சமந்தாவை அச்சு தூக்காக தூக்கிய பிரபல நடிகர் – வைரலாகும் பகீர் வீடியோ!!

0
ப்பா.. என்னமா டிரஸ் இது? - ரசிகர்களை ஈர்த்த ஸ்டைலிஷ் குயின் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!!
ப்பா.. என்னமா டிரஸ் இது? - ரசிகர்களை ஈர்த்த ஸ்டைலிஷ் குயின் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!!

கோலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியான சமந்தாவை, பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்  அலேக்காக  கையில் தூக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.

வைரல் வீடியோ:

நடிகை சமந்தா, தனது விவாகரத்துக்கு பின் கேரியரில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். கோலிவுட் மட்டுமல்லாது  பாலிவுட், டோலிவுட் அனைத்து திரைகளிலும் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது, அவர் சமீபத்தில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கே நடிகர் கரண் கேட்ட கேள்விகளுக்கு, சமந்தா கூலாக பதில் அளித்தார். இது போக, சமந்தா தனது விவாகரத்து குறித்து பல கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக அக்ஷய் குமார் மற்றும் சமந்தா ஆகிய இருவரும், ஒன்றாக செட்டுக்குள் நுழைகிறார்கள். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக சமந்தாவை நடிகர் அக்ஷய் அலேக்காக கையில் தூக்குகிறார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. அந்த முழு வைரல் வீடியோ இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here