OTT இல் கலக்க வரும் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம்…., எப்போது தெரியுமா??

0
OTT இல் கலக்க வரும் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம்…., எப்போது தெரியுமா??
OTT இல் கலக்க வரும் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம்…., எப்போது தெரியுமா??

தமிழ் சினிமாவில் ஆர்ஜே, நடிகர், இயக்குனர் என பன்முக திறன்களை கொண்டு விளங்குபவர் தான் ஆர்ஜே பாலாஜி. இவர் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் ‘சிங்கப்பூர் சலூன்’. பாலிவுட் நடிகை மீனாட்சி சௌத்ரி, அன் சீத்தல், நடிகர் சத்யராஜ், ஜான்விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் OTT தளத்தில் வெளியிட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது, ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் வரும் (பிப்ரவரி 23) டென்ட் கொட்டா OTT தளத்தில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு., முழு விவரம் உள்ளே!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here