இந்த போட்டோவில் இருக்கும் பாகுபலி பிரபலம் யார் தெரியுமா? முடிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்!!

0
இந்த போட்டோவில் இருக்கும் பாகுபலி பிரபலம் யார் தெரியுமா? முடிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்!!
இந்த போட்டோவில் இருக்கும் பாகுபலி பிரபலம் யார் தெரியுமா? முடிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்!!

உலக அளவில், பெரிதாக பேசப்பட்ட பாகுபலி திரைப்படத்தில் நடித்த, பிரபலம் ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாகுபலி பிரபலம் :

தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பேசப்பட்ட முக்கியமான படங்களில் ஒன்று பாகுபலி. பான் இந்திய மொழிகளில் வெளியான, இந்த படம் உலக அளவில் வசூலை வாரி குவித்து படத்தின் இயக்குனரான ராஜமௌலியை, பிரம்மாண்டத்தின் உச்சமாக உலகத்திற்கு காட்டியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த படத்தில் பாகுபலியாக நடித்த பிரபாஸிற்கு இணையாக, பல்வாழ் தேவனாக நடித்த ராணா டகுபதிக்கும் மிகப்பெரிய ரீச் கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு, நடிகர் ராணாவின் மார்க்கெட் இந்திய அளவில் மிகப் பெரிதாக ரீச் ஆனது. இவர் இந்த படம் போக பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சன் டிவி டாப் சீரியலுக்கு தாவிய விஜய் டிவி நாயகி., என்ன ரோல் தெரியுமா? லீக்கான அப்டேட்!!

இந்த நிலையில் ராணாவின் குழந்தை பருவ போட்டோ ஒன்று, இணையத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் மனைவி ராணா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ போட்டோக்களை வெளியிட்டார். தற்போது இந்த போட்டோ இணையத்தில் வேகமாக பரவி ட்ரெண்டாகி வருகிறது. அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here