பிரியா பவானி ஷங்கருக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? சூப்பர் ஹிட் திகில் படத்தில் கிடைத்த நாயகி வாய்ப்பு!!

0

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி, பெரு வெற்றி அடைந்த டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகியாக நடிக்க பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் கமிட் ஆகியுள்ளார்.

வயசு 40.., ஆனாலும் திம்சுக்கட்டை மாதிரி கும்முனு இருக்கீங்களே கனிகா.., வர்ணித்து தள்ளிய இளசுகள்!!

பிரபல நடிகை :

நடிகர் அருள்நிதி நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திகில் திரைப்படம் டிமான்டி காலனி. இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து, அண்மையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவில்லை என்றும், அவரது உதவி இயக்குனர் வெங்கி வேணுகோபால் இயக்குகிறார் என்றும் அப்டேட் வெளியானது.

பிரியா பவானி ஷங்கருக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? சூப்பர் ஹிட் திகில் படத்தில் கிடைத்த நாயகி வாய்ப்பு!!
பிரியா பவானி ஷங்கருக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? சூப்பர் ஹிட் திகில் படத்தில் கிடைத்த நாயகி வாய்ப்பு!!

படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது இதன் 2ம் பாகத்தில் நாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் கமிட்டாகியுள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே அருள்நிதிக்கு ஜோடியாக களத்தில் சந்திப்போம் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தின் அடுத்த அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here