மனைவியின் 25 வருட ஆசையை இறப்பதற்கு முன்பு நிறைவேற்றிய மாரிமுத்து..,கண்கலங்கிய சம்பவம்!!

0
மனைவியின் 25 வருட ஆசையை இறப்பதற்கு முன்பு நிறைவேற்றிய மாரிமுத்து..,கண்கலங்கிய சம்பவம்!!
மனைவியின் 25 வருட ஆசையை இறப்பதற்கு முன்பு நிறைவேற்றிய மாரிமுத்து..,கண்கலங்கிய சம்பவம்!!

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான நடிகராக சுற்றி திரிந்தவர் தான் நடிகர் மாரிமுத்து. இவர் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராகவும், துணை இயக்குனராகவும் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இப்படி பிசியாக இருந்த அவர் நேற்றைய தினம் 10 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் இழப்புக்கு குடும்பத்தினர் முதல் ரசிகர்கள் வரை கண் கலங்கி சோகத்தில் ஆழ்ந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவரின் மனைவி பெயர் பாக்கியலட்சுமி, இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகியும் மனைவியின் ஆசையை நிறைவேற்றாமல் இருந்துள்ளார். அவர் மரணம் அடைய போகிறார் என்று முன்கூட்டியே தெரிந்ததோ தெரியவில்லை, கடைசியில் தனது மனைவி ஆசையை நிறைவேற்றி இறந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது பாக்கியலட்சுமி அவர்களுக்கு புருஷன் கையால் மல்லிகை பூ வாங்கி தலையில் வைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அதனை சமீபத்தில் நடந்த பேட்டியின் போது மாரிமுத்து திடீரென செய்ய அவரது மனைவி மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அட்ரா சக்க.., தனி ஒருவன் 2 படத்தின் வில்லன் இவரா? அரவிந்த் சாமியையே தூக்கி சாப்பிட்ருவாறே.. அப்ப தரமான சம்பவம் இருக்கு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here