38 வருடத்திற்கு முன்னர் ரஜினியுடன் நடித்த பிரபல நடிகர்.. இதோ அரிய புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவின் ஒற்றை மந்திர சொல்லாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ரஜினி இந்த அளவுக்கு உயர்வதற்கு தொடக்க புள்ளியாக இருந்த ஒரு திரைப்படம் தான் பகவான் தாதா. ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ரஜினிக்கு சிறந்த நடிகர் என்று பேரும் புகழும் பெற்று தந்தது.

இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒருவர் நடித்திருப்பார். தற்போது அந்த நபர் யார் என்ற விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது வேற யாரும் இல்லை தற்போதைய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் தானாம். இப்படத்தில் நடிகையாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். 38 வருடங்களுக்கு முன்பே இவர் ரஜினி மற்றும் ஸ்ரீதேவியுடன் நடித்திருக்கிறாரா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here