ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனுஷ் படத்திற்கு வந்த எச்சரிக்கை – பாத்து சூதானமா நடந்துக்கோங்க ப்ரோ!!

0
ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனுஷ் படத்திற்கு வந்த எச்சரிக்கை - பாத்து சூதானமா நடந்துக்கோங்க ப்ரோ!!
ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனுஷ் படத்திற்கு வந்த எச்சரிக்கை - பாத்து சூதானமா நடந்துக்கோங்க ப்ரோ!!

நடிகர் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படம் திரைக்கு வருவதற்கு முன்பே சிவனடியார் கூட்டம் சார்பாக கடுமையான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

கண்டபடி கழட்டி காட்டும் நடிகை ஜெனிலியா.. கிளாமரில் வெளுத்து வாங்கிய போட்டோஷூட்!!

தனுஷ் படத்துக்கு எச்சரிக்கை :

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிர்வகித்து வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில், இயக்குனர் மித்ரன் ஜவஹர் உருவாக்கி வரும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். நீண்ட நாட்களுக்கு பிறகு, தனுஷ் மற்றும் அனிருத் காம்போ இந்த படத்தில் இணைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன்,ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனுஷ் படத்திற்கு வந்த எச்சரிக்கை - பாத்து சூதானமா நடந்துக்கோங்க ப்ரோ!!
ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனுஷ் படத்திற்கு வந்த எச்சரிக்கை – பாத்து சூதானமா நடந்துக்கோங்க ப்ரோ!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இந்த நிலையில், இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே உலக சிவனடியார்கள் சங்கத்தில் இருந்து இந்த படத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை, தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளில் பயன்படுத்தப்படும் புனித சொல் என்பதால்,இந்த வார்த்தையை இந்த படத்தில் தவறாக சித்திகரிக்கக் கூடாது என்றும்,அவ்வாறு எதுவும் நடந்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here