விவாகரத்துக்கு பின் தனுஷ் வீட்ல நடந்த முதல் விசேஷம் – வைரலாகும் பேமிலி போட்டோஸ்!!

0
பாடகி சுசித்ரா விஷயத்தில் வசமாக சிக்கிய தனுஷ் - எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு ஆதாரம் தான்!!
திருமணமாகி 4 ஆண்டுகளுக்குப் பின்  ஆண் குழந்தைக்கு தாயான தனுஷ் பட நடிகை  - குவியும் வாழ்த்துக்கள்!!

நடிகர் தனுஷ் தனது மகன்கள், அண்ணன்,தம்பி என தனது குடும்பத்தினர் அனைவருடன் எடுத்துக் கொண்ட பேமிலி போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யா உடனான விவாகரத்துக்கு பின்  தொடர்ந்து தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம், மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து தற்போது திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே ரொம்ப அடி வாங்கியாச்சு., இப்போ இந்த ரிஸ்க் அவசியமா? நடிகர் தனுஷை எச்சரிக்கும் ரசிகர்கள்!!

இதில் திருச்சிற்றம்பலம் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. தற்போது, தனது மகன்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் தனுஷ், தான் செல்லும் நிகழ்வுகளுக்கெல்லாம் அவர்களை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது, இவரது அண்ணன், தம்பி, மகன்கள், அம்மா, அப்பா என மொத்த குடும்பமும், இணைந்து ஒரு நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட குடும்ப போட்டோ, சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here