வெறித்தனம்.., “தனுஷ் 50” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.., கொண்டாடும் ரசிகர்கள்!!

0
வெறித்தனம்.., “தனுஷ் 50” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.., கொண்டாடும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர்,  தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் தனுஷ்.  தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் D51. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தனுஷ் நடித்து இயக்கி உள்ள ‘D50’ திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த போஸ்டரில், காளிதாஸ் ஜெயராம் அருவாளுடன் அமர்ந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து சந்திப் கிஷன் அருகில் நிற்கிறார். தனுஷ் கையில் ஆயுதத்தை ஏந்தி நிற்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்படி மாஸாக வெளியான ‘ராயன்’ படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here