ஒரு போதும் என் மீது அரசியல் வாடை வீச கூடாது – பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட அஜித்!!

0
தனது அடுத்த படத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் நடிகர் அஜித் - சூடுபிடிக்கும் AK 61 ஷூட்டிங் அப்டேட்!!
தனது அடுத்த படத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் நடிகர் அஜித் - சூடுபிடிக்கும் AK 61 ஷூட்டிங் அப்டேட்!!

அரசியலில் தனது பெயரை தேவையை இல்லாமல் பயன்படுத்தி வருவதால் கோபமடைந்த அஜித் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு அரசியல் ஆசை இல்லவே இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

என்ன பொண்ணுடா இது.., என்ன தளுக்கு என்ன.., மினுக்கு.., பூனம் பாஜ்வா அழகில் விழுந்த இளசுகள்!!

அஜித்தின் அறிக்கை:

தற்போது அஜித் நடித்த வலிமை திரைப்படம் ரசிகர்களின் நலன் கருதி தள்ளிவைக்கப்பட்டது. பல மாதங்களாகவே அஜித்தை அரசியலுடன் சம்மந்தப்படுத்தி சில செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் கோவமடைந்த அஜித் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு அரசியல் ஆசை இல்லவே இல்லை. அரசியல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்தியிலும் நான் இடம் பெற விரும்பவில்லை.

ஒரு போதும் என் மீது அரசியல் வாடை வீச கூடாது - பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட அஜித்!!
ஒரு போதும் என் மீது அரசியல் வாடை வீச கூடாது – பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட அஜித்!!

அரசியல் கருத்துகளை என்னுடன் சம்மந்தப்படுத்தி பேச வேண்டாம். ஒவ்வொரு கருத்தும் அவரவர் தனிப்பட்ட கருத்தாகவே இருக்கட்டும். என் பெயரையோ, புகைப்படத்தையோ அரசியல் சார்ந்த எந்த நிகழ்வுக்கும் உபயோகிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வாழு வாழ விடு என தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

ஒரு போதும் என் மீது அரசியல் வாடை வீச கூடாது - பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட அஜித்!!
ஒரு போதும் என் மீது அரசியல் வாடை வீச கூடாது – பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட அஜித்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here