என்ன பொண்ணுடா இது.., என்ன தளுக்கு என்ன.., மினுக்கு.., பூனம் பாஜ்வா அழகில் விழுந்த இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாத்தி கமிங் பாடலை ஓரங்கட்ட வரும் பீஸ்ட் சிங்கிள் அப்டேட் – டான்ஸ் மாஸ்டர் வெளியிட்ட தகவல்!!

பூனம் பாஜ்வா

சேவல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான பூனம் பாஜ்வா அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மும்பை பெண்ணான இவர் மாடலிங் துறையில் இருந்த போது இவருக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் தான் இருந்தது. இப்பொழுது லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

என்ன பொண்ணுடா இது.., என்ன தளுக்கு என்ன.., மினுக்கு.., பூனம் பாஜ்வா அழகில் விழுந்த இளசுகள்!!
என்ன பொண்ணுடா இது.., என்ன தளுக்கு என்ன.., மினுக்கு.., பூனம் பாஜ்வா அழகில் விழுந்த இளசுகள்!!

மேலும் 35 வயதுக்கு மேல் ஆனதால் இரண்டாம் நாயகி அல்லது அக்கா, தங்கை வேடம் கிடைக்க இதனால் நொந்துபோன பூனம் பஜ்வா போட்டோஷூட் டில் களமிறங்கி விட்டார். அதன் பலனாக அவருக்கு மலையாளத்திலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here