அஜித்தின் ஒரு படத்தை கூட ஒளிபரப்பாத விஜய் டிவி – புரியாமல் தவிக்கும் ரசிகர்கள்!!

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

வலிமை திரைப்படத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் அஜித்குமார் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமாரின் திரைப்படங்கள்:

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தாலும் அதன் மவுசு குறைந்த பின் தொலைக்காட்சிகளில் வெளியிடுவது வழக்கம். அதிலும் முக்கிய நடிகர்களின் ஹிட் படங்கள் என்றால் ஏதேனும் பண்டிகை நாட்களில் மட்டும் தான் தொலைக்காட்சியில் டெலிகாஸ்ட் செய்வார்கள்.

அதனை போலவே நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தை சன் டிவி நிறுவனம் வாங்கி வெளியிட்டது. தற்போது அந்த படம் ஒளிபரப்பாகும் போதெல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும். அந்த வகையில் அவரின் திரைப்படங்களை வாங்க சின்ன திரையில் இருக்கும் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரே ஒரு தொலைக்காட்சி மட்டும் தற்போது வரை ஒரு அஜித்குமாரின் புகைப்படத்தை கூட வாங்கி டெலிகாஸ்ட் செய்யவில்லை. அந்த தொலைக்காட்சி யார் என்றால் சின்ன திரையில் மிகவும் பிரபலமான விஜய் டெலிவிஷன் தான். விஜய் டிவி ஏன் நடிகர் அஜித்தின் படங்களை தற்போது வரை ஒரு படத்தை கூட ஒளிபரப்பு செய்ய வில்லை என்று குழப்பத்துடன் இருந்து வருகின்றனர் அவரின் ரசிகர்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here