அடுத்தடுத்து ஹிட் கொடுக்கும் அஜித்.., மளமளவென உயர்ந்த சம்பளம்.., எவ்வளவு தெரியுமா??

0
அடுத்தடுத்து ஹிட் கொடுக்கும் அஜித்.., மளமளவென உயர்ந்த சம்பளம்.., எவ்வளவு தெரியுமா??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போதிலிருந்தே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் GOOD BAD UGLY படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் குறித்து ஓர் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது அஜித் சினிமா வட்டாரத்தில் இதுவரை 140 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்துள்ளார். ஆனால் தற்போது தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி அடுத்து நடிக்கவிருக்கும் GOOD BAD UGLY படத்திற்காக ரூபாய் 163 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி ஒரே படத்தின் மூலம் தனது மார்க்கெட்டையே அஜித் உயர்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: சென்னை vs குஜராத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு…, வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here