தெறிக்கவிட போகும் அஜித்தின் GOOD BAD UGLY படம்.., வெளியான முக்கிய அப்டேட்!!

0
தெறிக்கவிட போகும் அஜித்தின் GOOD BAD UGLY படம்.., வெளியான முக்கிய அப்டேட்!!

கோலிவுட் திரையில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் அஜித் குமார். தற்போது இவர் தனது 62 வது படமான விடாமுயற்சியில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் இவருடன் இணைந்து நடிகை திரிஷா, ரெஜினா, அர்ஜுன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தின் 50 % சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது. இந்நிலையில் அஜித் நடிக்கும் GOOD BAD UGLY படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது வரும் மே மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், இதில் அஜித் மூன்று வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

கடைசி ஓவர் திரில்லர்.. 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான்…, தோல்வியின் பிடியில் டெல்லி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here