பிக்பாஸ் ஷோக்கு அழைத்த கமல்ஹாசன்.., துண்ட காணம் துணிய காணம்னு ஓடிய 90ஸ் சாக்லேட் பாய்!!

0
பிக்பாஸ் ஷோக்கு அழைத்த கமல்ஹாசன்.., துண்ட காணம் துணிய காணம்னு ஓடிய 90ஸ் சாக்லேட் பாய்!!
பிக்பாஸ் ஷோக்கு அழைத்த கமல்ஹாசன்.., துண்ட காணம் துணிய காணம்னு ஓடிய 90ஸ் சாக்லேட் பாய்!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக சுற்றி திரிந்தவர் தான் நடிகர் அப்பாஸ். தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காமல் வெளிநாட்டில் வாடகைக்கு கார் எடுத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கமல்ஹாசனை குறித்து பேசியுள்ளார். அதில், உலகநாயகன் கமல்ஹாசன் அப்பாஸ்க்கு கால் செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாயா? என்று கேட்டாராம். அதற்கு அப்பாஸ் விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது பிக் பாஸ் ஷோவில் கண்டிப்பாக 100 நாட்கள் அவரால் தாக்குப்பிடிக்க முடியாது என்று அப்பாஸ் கூறியுள்ளார். பொதுவாக அப்பாஸ் எப்போதும் துருதுருவென இருப்பவர். வெளியே சென்று வந்து கொண்டிருப்பவர். எனவே அந்த ஷோவில் அவரால் உள்ளே இருக்க முடியாது என்று அவர் கூறியிருக்கிற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு ரசிகர்கள் நல்ல முடிவு எடுத்தீர்கள் என்று கூறி வருகின்றனர்.

இன்னும் என்னை அந்தமாதிரி நடிகையா தான் பார்க்குறாங்க., நினைத்தாலே சோகம் தான்., உடைத்து பேசிய ரம்யா பாண்டியன்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here