மருத்துவ செலவுக்கு பிரபல நடிகரிடம் கடன் வாங்கிய சமந்தா.., அடக்கடவுளே.., உங்களுக்கா இந்த நிலைமை!!

0
மருத்துவ செலவுக்கு பிரபல நடிகரிடம் கடன் வாங்கிய சமந்தா.., அடக்கடவுளே.., உங்களுக்கா இந்த நிலைமை!!
மருத்துவ செலவுக்கு பிரபல நடிகரிடம் கடன் வாங்கிய சமந்தா.., அடக்கடவுளே.., உங்களுக்கா இந்த நிலைமை!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பான் இந்திய நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சாகுந்தலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று படுதோல்வி அடைந்தது. இப்பொழுது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்திலும், சிட்டாடல் என்ற ஆங்கில வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் சினிமாவை விட்டு கொஞ்சம் காலம் விலகி இருக்க போவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தார். அதாவது சம்மு மையோசிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து முழுவதும் குணம் பெற கேரளா, மும்பை போன்ற பல இடங்களுக்கு சென்று வருகிறார்.

பிக்பாஸ் ஷோக்கு அழைத்த கமல்ஹாசன்.., துண்ட காணம் துணிய காணம்னு ஓடிய 90ஸ் சாக்லேட் பாய்!!

இந்நிலையில் சம்மு சிகிச்சைக்காக 25 கோடி ரூபாய் பிரபல நடிகரிடம் கடன் வாங்கியுள்ளதாக திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் கடன் வாங்கும் அளவுக்கு சமந்தாவின் நிலைமை ஆகிவிட்டதா என வருத்தப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here