இந்த மாய படத்தில் 8 விலங்குகள் ஒளிந்துள்ளன…, உங்களால் கண்டுபிடிக்க முடியுமா??

0
இந்த மாய படத்தில் 8 விலங்குகள் ஒளிந்துள்ளன..., உங்களால் கண்டுபிடிக்க முடியுமா??
இந்த மாய படத்தில் 8 விலங்குகள் ஒளிந்துள்ளன..., உங்களால் கண்டுபிடிக்க முடியுமா??

ஹலோ நண்பர்களே…, எப்போவும் பரபரபாக இருக்கும் உங்களுக்கு ஒரு சின்ன ரிலாக்சேஷனுக்கனான டைம் வந்தச்சு. இந்த கருப்பு வெள்ளை மாயப் பட்டத்தை பார்த்ததும் உங்களுக்கு என்ன தெரிகிறது என்பதை முதலில் தெளிவு படுத்தி கொள்ளுங்கள். இதில், பொதுவாக அனைவரும் கருப்பு வெள்ளை நிறத்தில் மரக்கிளைகள் நிறைந்த பிம்பம் தான் தெரியும். ஆனால், அதனுள் தான் மாய விலங்குகள் கிளைகளுடன் கிளைகளாக இணைந்து மறைந்துள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதிலும், 8 விலங்குகள் உள்ள இந்த மாயை படத்தை உற்றுக் கவனித்து 15 வினாடியில் கண்டுபிடிப்பவருக்கு தான், எதிலும் பிரச்சனைக்கான தீர்வை எளிதில் கையாளுபவராக திகழ்வார்.

விடை:

*பன்னி குட்டி, சிங்கம்,
*யானை, குதிரை, மான்,
*ஒட்டகசிவிங்கி, ஓநாய், புலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here