இன்னும் என்னை அந்தமாதிரி நடிகையா தான் பார்க்குறாங்க., நினைத்தாலே சோகம் தான்., உடைத்து பேசிய ரம்யா பாண்டியன்!!

0

கோலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் குக் வித் கோமாளி ஷோவில் இவர் குக்காக என்ட்ரி கொடுத்த பிறகு தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தான் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. மேலும் தற்போது இவர் ”THOTA” என்ற ஆல்பம் பாடலில் ரியோ ராஜுடன் இணைந்து நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இதுவரை தான் ஆர்ட் பிலிம்களில் மட்டும் நடித்துள்ளேன். அதனால் இதுவரை நான் கமெர்சியல் ஹீரோயினாக உருவெடுக்கவில்லை. ஆனால் எனக்கு கமெர்சியல் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய திறமையை அதில் நிரூபிப்பேன். அப்படி அது எனக்கு செட் ஆகவில்லை என்றால், இதுக்கு மேல ஒன்னும் செய்யமுடியாது என எனக்கே நான் சொல்லி கொள்வேன் என கூறியுள்ளார்.

டேய்., பழனிச்சாமி உனக்கு இருக்குடா., அவமானப்படுத்திய பாக்கியா., மட்டமான வேலையை பார்த்த கோபி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here