டேய்., பழனிச்சாமி உனக்கு இருக்குடா., அவமானப்படுத்திய பாக்கியா., மட்டமான வேலையை பார்த்த கோபி!!

0
டேய்., பழனிச்சாமி உனக்கு இருக்குடா., அவமானப்படுத்திய பாக்கியா., மட்டமான வேலையை பார்த்த கோபி!!
டேய்., பழனிச்சாமி உனக்கு இருக்குடா., அவமானப்படுத்திய பாக்கியா., மட்டமான வேலையை பார்த்த கோபி!!

பாக்கியலட்சுமி சீரியலில் இங்கிலீஷ் கிளாஸில் பழனிசாமி பாக்யாவிடம் பேசியதை தப்பாக புரிந்து கொண்டு அவரிடம் சண்டை போடுகிறார் கோபி. இது தவிர பாக்யாவிடம் நடுரோட்டில் வைத்து சண்டை போட அந்த நேரத்தில் போலீஸ் வந்து விடுகிறது. கோபி நாங்க குடும்ப விஷயம் தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என போலீசிடம் சொல்ல பாக்யா இவர் யார் என்று தெரியாது என சொல்லி விடுகிறார். பின் கோபியை போலீசார் எச்சரித்து விட்டு செல்கின்றனர். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் கோபி உனக்கு இருக்குடா என்று சொல்லிக்கொண்டே பழனிச்சாமி வீட்டுக்குள் செல்கிறார். அப்போது அவரது அம்மாவிடம் கோபி உங்க பையன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கான் என்று சொல்ல உடனே அவர் சந்தோஷப்பட்டு அந்த பொண்ணு யாருன்னு சொல்லுங்க உடனே கல்யாணம் பண்ணி வச்சிடலாம் என்கிறார். இதை கேட்டு கோபி அதிர்ச்சியாக அது என்னுடைய மனைவி என்கிறார். உடனே பழனிச்சாமியின் அம்மா பாக்யாவை தான் சொல்கிறார் என புரிந்து கொண்டு உனக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் கிடையாதே. அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனை என கோபிக்கு நோஸ்கட் கொடுக்கிறார். இதை கேட்ட கோபி எதுவும் பேச முடியாமல் முழிக்க ப்ரோமோ முடிவடைகிறது.

விஜய் தோளில் கை போட்டு இருக்கும் நபர் பிரபல நடிகர் என்றால் நம்ப முடிகிறதா? முழு விபரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here