தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மைனா நந்தினி. தனது இரண்டாவது கல்யாணத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக உள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
சரவணன் மீனாட்சி மைனா PROPOSAL வீடியோ:
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திர ஜோடி என்றால் மைனா நந்தினி மற்றும் யோகேஸ்வர் ஜோடியை குறிப்பிட்டு கூறி விடலாம். இவர் வெள்ளித்திரையில் தர்ம பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து நடிகரான யோகேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் தான் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.இவர்கள் இருவரும் வேலைக்காரன் சீரியலில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மைனா நந்தினி தற்போது “PROPOSAL ” செய்தவாறு ரீலிஸ் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!