முழு சம்பளத்தையும் ஆதரவற்றோருக்கு நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்..!

0

இந்திய சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தான் ஒரு தொடருக்காக பெற்ற முழு சம்பளத்தையும் ஆதரவற்ற இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.

தமிழில் வீரமாதேவி..!

ஆபாச படங்களில் நடிப்பதில் இருந்து விலகி தற்போது தமிழில் ‘வீரமாதேவி’ என்ற வரலாற்று கதையில் தற்போது நடித்து வருகிறார். மேலும் ரங்கீலா எனும் மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இவர் இந்தியில் ஒரு காமெடி வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடருக்காக இவர் பெற்ற முழு சம்பளத்தையும் மும்பையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here