ஐபிஎல் 2020 முழு அட்டவணை – இனி நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்..!

0

இந்தியாவில் நடக்கும் மிக பிரபலமான கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) இந்த ஆண்டிற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இது 13வது ஐபிஎல் சீசன் ஆகும். முதல் ஆட்டமாக இரண்டு பலம் வாய்ந்த அணிகளான சென்னை மற்றும் மும்பை மோதவிருப்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆல் ஸ்டார் போட்டியுடன் ஆரம்பம்..!

இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29 முதல் தொடங்குகிறது. இதற்கு 3 நாட்கள் முன்பாக அதாவது மார்ச் 26ம் தேதி வடக்கு மற்றும் கிழக்கு அணிகளான கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு அணியாகவும் மற்றும் தெற்கு மற்றும் மேற்கு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்திய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு அணியாகவும் சேர்ந்து ஒரே ஒரு ஆல் ஸ்டார் போட்டி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐபிஎல் 2020 முழு அட்டவணை:

தேதி போட்டி நேரம் இடம்
மார்ச் 29 சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் 8:00 PM மும்பை
மார்ச் 30 டெல்லி கேபிடல்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் 8:00 PM டெல்லி
மார்ச் 31 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8:00 PM பெங்களூரு
ஏப்ரல் 1 சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் Vs மும்பை இந்தியன்ஸ் 8:00 PM ஹைதெராபாத்
ஏப்ரல் 2 சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் 8:00 PM சென்னை
ஏப்ரல் 3 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ் 8:00 PM கொல்கத்தா
ஏப்ரல் 4 கிங்ஸ் XI பஞ்சாப் Vs சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் 8:00 PM   மொஹாலி  
ஏப்ரல் 5 மும்பை இந்தியன்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4:00 PM மும்பை
ஏப்ரல் 5 ராஜஸ்தான் ராயல்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ் 8:00 PM ஜெய்பூர்
ஏப்ரல் 6 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் 8:00 PM கொல்கத்தா
ஏப்ரல் 7 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் 8:00 PM பெங்களூரு
ஏப்ரல் 8 கிங்ஸ் XI பஞ்சாப் Vs மும்பை இந்தியன்ஸ் 8:00 PM மொஹாலி
ஏப்ரல் 9 ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8:00 PM ஜெய்பூர்
ஏப்ரல் 10 டெல்லி கேபிடல்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8:00 PM டெல்லி
ஏப்ரல் 11 சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் 8:00 PM சென்னை
ஏப்ரல் 12 சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் 4:00 PM ஹைதெராபாத்
ஏப்ரல் 12 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் 8:00 PM கொல்கத்தா
ஏப்ரல் 13 டெல்லி கேபிடல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் 8:00 PM டெல்லி
ஏப்ரல் 14 கிங்ஸ் XI பஞ்சாப் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8:00 PM மொஹாலி
ஏப்ரல் 15 மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் 8:00 PM மும்பை
ஏப்ரல் 16 சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8:00 PM ஹைதெராபாத்
ஏப்ரல் 17 கிங்ஸ் XI பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் 8:00 PM மொஹாலி
ஏப்ரல் 18 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs ராஜஸ்தான் ராயல்ஸ் 8:00 PM பெங்களூரு
ஏப்ரல் 19 டெல்லி கேபிடல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4:00 PM டெல்லி
ஏப்ரல் 19 சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் 8:00 PM சென்னை
ஏப்ரல் 20 மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் 8:00 PM மும்பை
ஏப்ரல் 21 ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் 8:00 PM ஜெய்பூர்
ஏப்ரல் 22 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs டெல்லி கேபிடல்ஸ் 8:00 PM பெங்களூரு
ஏப்ரல் 23 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் 8:00 PM கொல்கத்தா
ஏப்ரல் 24 சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் 8:00 PM சென்னை
ஏப்ரல் 25 ராஜஸ்தான் ராயல்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8:00 PM ஜெய்பூர்
ஏப்ரல் 26 கிங்ஸ் XI பஞ்சாப் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4:00 PM மொஹாலி
ஏப்ரல் 26 சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் Vs டெல்லி கேபிடல்ஸ் 8:00 PM ஹைதெராபாத்
ஏப்ரல் 27 சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8:00 PM சென்னை
ஏப்ரல் 28 மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8:00 PM மும்பை
ஏப்ரல் 29 ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் 8:00 PM ஜெய்பூர்
ஏப்ரல் 30 சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் 8:00 PM ஹைதெராபாத்
மே  1 மும்பை இந்தியன்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ் 8:00 PM மும்பை
மே  2 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் 8:00 PM கொல்கத்தா
மே  3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs கிங்ஸ் XI பஞ்சாப் 4:00 PM பெங்களூரு
மே  3 டெல்லி கேபிடல்ஸ் Vs சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் 8:00 PM டெல்லி
மே  4 ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் 8:00 PM ஜெய்பூர்
மே  5 சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8:00 PM ஹைதெராபாத்
மே  6 டெல்லி கேபிடல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் 8:00 PM டெல்லி
மே  7 சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8:00 PM சென்னை
மே  8 கிங்ஸ் XI பஞ்சாப் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் 8:00 PM மொஹாலி
மே  9 மும்பை இந்தியன்ஸ் Vs சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் 8:00 PM மும்பை
மே  10 சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ் 4:00 PM சென்னை
மே  10 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8:00 PM கொல்கத்தா
மே  11 ராஜஸ்தான் ராயல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் 8:00 PM ஜெய்பூர்
மே  12 சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் Vs கிங்ஸ் XI பஞ்சாப் 8:00 PM ஹைதெராபாத்
மே  13 டெல்லி கேபிடல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் 8:00 PM டெல்லி
மே  14 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs சென்னை சூப்பர் கிங்ஸ் 8:00 PM பெங்களூரு
மே  15 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் 8:00 PM கொல்கத்தா
மே  16 கிங்ஸ் XI பஞ்சாப் Vs டெல்லி கேபிடல்ஸ் 8:00 PM மொஹாலி
மே  17 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs மும்பை இந்தியன்ஸ் 8:00 PM பெங்களூரு
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here